எப்படி உருவானது என்று வரலாறு தெரியாத இந்து மதத்தின் பெயரால், இந்து மதத்தால் நமக்குள்ளே ஒரு கோரமான முகம் ஒன்று உருவானது மோசமான வரலாறாகும்.சாதி என்னும் அமைப்புக்குள் நாம் தினம் தினம் எங்கோ ஒரு மனிதனை அசிங்கபடுத்துகிறோம்.
இந்து மதத்தால் இல்லை என்று மறுப்பிர்கள் என்றால் அதை வழிநடத்தி பரப்பி தந்தவர்களின் கொடைதான் இந்த சாதி அமைப்புகள்.இதன் கோரமான முகம் பல உயிர்களையும்,பலரின் சுயமரியாதையையும் குழி தோண்டி புதைத்துள்ளது அவற்றின் சிலவற்றை தோண்டி எடுத்து உங்கள் முன்னே போட்டுள்ளேன்.நாற்றத்திற்கு மூக்கை பிடிக்கும் முன் உங்கள் மனதை பிடித்து கேட்டு கொள்ளுங்கள் நான் சாதி வெறி பார்ககிறேனா?
தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்கொடுமைகள்,தீண்டாமைகள் தொடரத்தான் செய்கிறது.மரணங்களுக்கு சற்றும் சளைக்காதது மரியாதை குறைவும்,அவமானங்களும்,இழிநிலை வாழ்வும்......
 |
| கீழ வெண்மணி படுகொலை |
 |
| பரமக்குடி படுகொலை |
 |
| கயர்காஞ்ச் வன்புணர்ச்சி படுகொலை |
 |
| பரமக்குடி படுகொலைகள் |
 |
| ஈனப் பயலான உனக்கு தலைவர் பதவி எதற்கு? தலை துண்டிக்கப்பட்ட முருகேசன். |
 |
| ஆந்திராவில் கொல்லப்பட்ட சேரிவாழ் மக்கள் |
 |
| தேசிய கொடியை ஏற்ற மறுக்கப்பட்ட,அவர்களின் இருக்கையில் அமர மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இன ஊராட்சிமன்ற தலைவிகள் |
 |
| ஆதிக்க சாதி பெண்களை திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டவர்கள்,மற்றும் தாழ்த்தப்பட்டவனை திருமணம் செய்ததால் தன் தந்தையால் கொல்லப்பட்ட ஸ்ரீபிரியா |
 |
| செருப்பணிய தடை |
 |
| வண்டியில் ஏறி செல்ல தடை (விருதுநகர்) |
 |
| இங்கே மட்டும் 100% இட ஒதுக்கீடு அவாளுக்கு மட்டும். |
 |
| உள்ளே உயர் சாதி |
 |
| வெளியே கீழ் சாதி |
 |
| செருப்பணிய தடை (ராஜஸ்தான்) |
 |
| நீருக்கும் போராட்டம் |
 |
| கயர்காஞ்ச் |
பத்திரிக்கைகளில் ஜாதியும் உள்பிரிவுகளையும் போட்டு பெண் தேடும் மாப்பிள்ளை தேடும் நாமும் இந்த நாற்றங்களில் ஒன்றே.
மலம் திங்க வைத்தல்,ஒதுக்கி வைத்தல்,கீழே உட்கார வைத்தல்,இரட்டை டம்ளர் முறை இப்படி பலவிதங்களில் நடத்தப்படும் கொடுமைகள் என்றுதான் தீரும்?அடங்கி கிடக்கும் மக்களுக்காக காவல்துறையில் புகார் அளிக்க போனால் ரெண்டு கம்யூனிட்டியும் அமைதியா இருக்கிறது பிடிக்கலையா? என்று அறிவுரை சொல்கிறது காவல்துறை.
இதை கண்டும் காணாமலும் ஒரு இன மக்களின் போராட்டமாகவே ஜாதி போராட்டமாகவோ பார்த்து தவிர்த்து செல்லுவோமானால் நமது முகங்களும் கோரமானவையே.
நமது முகங்களை பார்த்து கொள்ள நமக்கு நேர்மை உள்ளதா?
நடத்தப்படும் ஒவ்வொரு கொடுமைகளுக்கும் அநியாயங்களுக்கும் நாம் கொடுக்கும் மௌனம் அக்கொடுமைகளை விட கொடுமையானதே.
இதில் வரும் மதம் என்ற வார்த்தை சாதிகளை கடந்து நிற்கும் பெரிய மனசு படைத்தோருக்கு பொருந்தாது.
Related Posts: ,
,
,
44ஆண்டுகளுக்கு முன் மிராசுதார்களின் உட்சபட்ச கொடுமையான எங்கள் ஊருக்கு அருகாமையிலுள்ள கீழ்வெண்மணியில் 44 பேர் உயிருடன் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இப்போது நினைத்தாலும் நெஞ்சு பதறுகிறது...
பதிலளிநீக்குதாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் தெருவிலுள்ள கோவிலில் அவர்களே உள்ளே நுழைய முடியாத கொடுமைகள் இன்னும் சில கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறது.
இன்னும் பல கொடுமைகள் நடைபெறுகிறது அண்ணா..மதுரை எவிடென்ஸ் தரும் செய்திகள் மனதை அரைக்கின்றன.மேலான கருத்துக்களுக்கு நன்றி அண்ணா.
நீக்குunmaithaan....
பதிலளிநீக்குசீனி கவிதை சீனுக்கு நன்றி சகோ..
பதிலளிநீக்குபார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.
பதிலளிநீக்குசூத்திரன் என்றால் யார்?
இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்
சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு
இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்
நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
இங்கே அழுத்தி வாசியுங்கள் >>>>>
இந்தவுலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது;
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்;
மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை;
பிராமணர்களே, நமது கடவுள்;
“பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.”
இந்துக்களை பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மேல் உருள வைக்கும் காணொளி
.
உங்கள் வலைத்தளம் பிரம்மாதம்....ஒவ்வொன்றும் விழிப்புணர்வை தரும் படைப்புகள்.புரியமாட்டேங்குதே...எச்சில் இலை கொடுமை கர்நாடகா? ஏற்கனவே பார்த்துள்ளேன்.உங்களின் வருகைக்கும் மிக அவசியமான கருத்துக்கும் நன்றி...
நீக்குnaan oru bc class.naan kalappu thirumanathai aatharikkiren,aanal neengal ida othikkeedu muraiyai neekka othu kolveerkala?.
பதிலளிநீக்குஏன் ஒத்து கொள்ளவேண்டும்? இது ஒதுக்கீடு என்பதை விட பங்கீடு என்று சொன்னால் சரியாக அமையும்.http://dharumi.blogspot.in/2010/05/blog-post.html
பதிலளிநீக்குஇந்த லிங்க் போய் படிக்கவும்.நானும் கலப்பு திருமணம்தான்.ஏன் மனைவி BC.அவரும் இட பங்கிட்டை ஆதரிக்கிறார்.இவ்வளவுக்கும் அவரும் அரசு வேலைக்கு முயற்சிக்கிறார்.BCக்கும் பங்கீடு உள்ளது.இன்னும் இந்த சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவன் கோவிலில் பூஜை செய்து அதனை உயர்சாதி ஏற்று கொள்ளும் பக்குவம் வரும் வரை இடப்பங்கீடு அவசியமே.கோவிலுக்குள் நுழைந்தாலும் கருவறைக்குள் நுழையமுடியுமா உங்களால்? உயர்சாதி இந்துக்கள் SC BC க்கு இடையே இந்த ஒதுக்கீடு பிரச்சனையை எழுப்பி குளிகாய்கிறாகள்.
nandri sathish
பதிலளிநீக்குen karuthu enna venral,jaathi endra vaarthai use pannuvarkalai
mannikka mutiyatha kutrathin pati thandikka vendum.engum orutharin jaathi adaiyalam irukka koodathu.goverment office,jaathi sangam anaithilum ulla jatthi sambanthamana files alikka pada vendum.
indha jaathiyal palar thaguthi irunthum velai pera mudiyavillai,kadal thirumanam seyya mudiyavillai,oc yal mariyathi illai.
unkalai temple l anumathikka poluthu antha kovilai purakkaniyunkal,theivathi purakkaniyunkal. jaathi parppavan
manithane illai pin eppadi theivam aakum
உயர் சாதி மக்கள் சாதி பேசுவது இல்லை.அவர்களின் செய்கைகள் பேசும்.கீழ் சாதி மக்கள் எதிர்த்து கேட்கும்போது அது சாதி பிரச்சனையாக பார்க்கபடுகிறது.உரிமைப்பிரச்சனை அங்கு சாதி வெறியாக திரிக்கப்படுகிறது.இதை புரியாத வெகு ஜனம் எளிதாக ஜாதி வெறி என்று கலர் அடிக்கிறது.சாதி ஒழியட்டும்,அதற்க்கு முன்னால் சாதியால் நடக்கும் கொடுமைகள் ஒழியட்டும்.கோவிலை,கடவுளை புறக்கணிக்க நீங்கள் சொல்லும் கருத்துக்களில் உடன்படுகிறேன்.தங்களின் மேலான கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.தொடர்ந்து இணைந்திருப்போம்.
பதிலளிநீக்குnandri sathish.
பதிலளிநீக்குஇந்து மதத்துக்கும் உங்கள் பதிவுக்கும் தொடர்பு இல்லை..... ஜாதி என்பது ஒழிக்கப்படவேண்டியது அதில் மாற்றுக்கருத்து இல்லை ... உலகில் எல்லா மதத்திலும் ஜாதி பாகுபாடு உண்டு குறிப்பிட்ட மதத்தை தொடர்புபடுத்த வேண்டாம் ......
பதிலளிநீக்குஇந்து மதத்துக்கும் உங்கள் பதிவுக்கும் தொடர்பு இல்லை..... ஜாதி என்பது ஒழிக்கப்படவேண்டியது அதில் மாற்றுக்கருத்து இல்லை ... உலகில் எல்லா மதத்திலும் ஜாதி பாகுபாடு உண்டு குறிப்பிட்ட மதத்தை தொடர்புபடுத்த வேண்டாம் ......
பதிலளிநீக்குsaakkatai,therukkal thuimai seivathea thalthapattavarkal thaan ungalal mudiumaa,atharkaha arasu tharum inthaa salukaikal avasiyamea,ithaithavira thaalthapatta makkal engu chentralum innumum thalli thaan vaikka patukiraarkal keataal naangal ungalai vida uyanthavarkal entru sollikolkiraarkal,neengal matum sonnaal pothaathu ungalai pol ovoruvarum ninaithaal matumea samathuvam undaakum.innumum thindaamai irunthu kondu thaan ullathu by college student
பதிலளிநீக்கு