ஓட ஓட அடிப்பதிலும் சரி,சுடுவதிலும் சரி ,செத்தபின் சில எலும்பு துண்டு லட்சங்களை அறிவிப்பதிலும் சரி நம்மை நாயாகவே நடத்துகிறது இந்த அரசுகள்.
ஜனநாயகம்னா என்ன? என்ற மதிப்புமிக்க கேள்வியை கண்ணதாசனிடம் கேட்டதற்கு அவர் சொன்னாராம் "ஜனங்களை நாய் மாதிரி நடத்துவது" என்று.
அந்த நேரமும் இது பொருந்தியிருக்கலாம் இப்போதும் பொருந்தியிருக்குது,இனிமேலும் பொருந்தும் என்றே நம்பலாம் தப்பில்லை.ஜன 'நாய்'யகத்தின் நாய்கள் பற்றிய சிறப்புகளே இந்த பதிவு...
தேர்தலின் போது ஓட்டு வாலாட்டி வரும் ஜனநாயகம் அதன் பிறகு வெறி பிடித்த நாயாக மாறி விடுவதுதான் ஜனநாயகம் போல.
வெளிநாட்டு பணங்களுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் அசைவுக்கும் தப்பாம வால் ஆட்டும் அரசுகளும் ஓட்டு கட்சிகளும் ஒரு விதத்தில் விசுவாசமான போலி ஜனநாயக நாய்களே....!
தன் வீட்டுக்கு வந்தால் மட்டுமே இழப்பும் மற்றவைகளை செய்தியாகவும் நினைக்க பழகிய நாமும் ஒரு விதத்தில் போலி ஜனநாயகத்திற்கு பழக்கிய பம்மாத்து நாய்களே...!!
யாரோ ஒரு அந்நியனிடம் தெருவில் சண்டையிடும் போராளிகளுக்கு பணக்கார வீட்டு நாய்கள் பாதுகாப்பான சுற்று சுவருக்குள் இருந்து குரல் கொடுப்பதை போல் கணினி மூலம் குரல் கொடுக்கும் நாம் நவீன கணினியின் முக நூல் நாய்கள்தானே ..
இந்திய நாய்கள் தங்களுக்குள் சண்டையிட்டு குலைத்து கிடக்க வெளிநாட்டு நாய்களும் காகங்களும் பூனைகளும் எளிதாக உண்டு பெருக்கும் வைவம்தானே நமது பாராளுமன்ற நிகழ்வுகள் ?!?!
வாலாட்டினாலும் சரி வாய் கடித்தாலும் சரி வசதிக்கு தக்க நம்மை கட்டிபோட்டும் கல்லால் அடித்தும் கலவரப்படுத்தும் அதிகார எசமானர்களின் கரங்களில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?நியாயத்தையா?
வாலாட்டும் நன்றிதானே அதிகார மையத்திற்கு நம்மேல் அலட்சியத்தை கொடுக்கிறது.நாயாய் இருந்தது போதும்....அதுவும் ஜனநாயக நாயாய் இருத்து போதுமே போதும்...
கூடங்குள அடக்குமுறையாகட்டும் புரட்சிகர மாணவர்களை சென்னையில் அடித்து உதைக்கும் காவதுறையின் வன்முறையாகட்டும்,பரமக்குடியில் ரத்த பலி குடித்த அரசப் பயங்ககரவாதமாகட்டும் நமக்கு எதை காட்டுகிறது?எந்த போராட்டம் என்றாலும் காவல் துறையை பயன்படுத்தி நசுக்க பார்க்கும் அரசுகளுக்கு கடைசியாக சொல்லி கொள்வது என்னவென்றால்.....
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை தீவிரவாதியாக நிரந்தர பயங்கரவாதியாக மாற்றி விட அரசு நாய்கள் துடிக்கின்றன.அப்படியாவகவே மாற்றுகின்றன..அதன் கண் முன் எடுத்துக்காட்டுதான் கூடங்குளத்தில் காவல் துறையின் அடக்குமுறையும் வன்முறை கட்டவிழ்ப்பும்.
நாம் இன்னும் இலவசங்களுக்கு வாலாட்டும் நாய்களாகவே இருக்கின்றோம் தினமலம் போன்ற நான்காம் தூண்களில் ஒற்றை காலை தூக்கி மூத்திரமிட்டு அசிங்கபடுத்தாத வரை நாம் நமது அடிப்படை ஜன 'நாய்'யக உரிமையை பயன்படுத்த தவறுகிறோம் என்பதே உண்மை.
குறிப்பு: மிக ஆழமாக ஜனநாயக கேள்விகள் கேட்டு என்னை வெறிநாயாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

| Tweet | |||||

.jpg)
அருமை.
பதிலளிநீக்குநன்றி தலைவா....
நீக்குஉங்கள் குறிப்பை நன் வன்மையாகக் கண்டிக்கிறேன்... மேலே கேட்டதெல்லாம் என்ன மென்மையான கேள்விகளா.....
பதிலளிநீக்குகட்டுக்கோப்பான அரசாங்கமும் இல்லை..வழி நடத்த நல்ல தலைமையும் இல்லை... சில சமயங்கள் தனிப்பட்ட மனிதனும் சுயநலவாதியாய் இருக்கும் பொழுது( நான் உட்பட) எந்த ஒரு அரசியல் மாற்றத்தையும் நாம் சந்தித்து விட முடியாதே... (அதில் தானே இருக்கிறது ஜனநாயகம் )
அரசியல்வாதியிடம் இருப்பது பணநாயகம்
மற்றவர்களிடம் இருப்பது ஜனநாயகம்
நல்ல தலைவர் வந்தால் மாற்றம் நிச்சயம்
சுயநலம்...மிக முக்கிய காரணியாகும் போராட்டங்கள் தோல்வி பெற.நாமே ஒரு நாள் தலைவராகலாம் சீனு.
நீக்குnalla
பதிலளிநீக்குநன்றி அண்ணா..
நீக்குமேலே :-) சேர்த்துக்கொள்ள மறந்துவிட்டேன் ஹி ஹி ஹி
பதிலளிநீக்குஉன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
நீக்குநம் நாட்டில் பணநாயகம்தானே! எங்கே ஜன நாயகம்?
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html
நன்றி சுரேஷ் அண்ணா...
நீக்குசூப்பருங்கோ!
பதிலளிநீக்குநன்றிங்கோ .......
பதிலளிநீக்குநல்ல பதிவு...வாழ்த்துகள்
பதிலளிநீக்குபலஹீனமானவர்களை அடித்து துவைப்பது தாண்டா
பதிலளிநீக்குஇந்தியாவின் ஜன'நாய்'கத்தின் உரிமை+வீரம் ......
வெட்கம்...!! வெட்கம்..!!!