Translate

சனி, 8 செப்டம்பர், 2012

முன்னால் ராணுவ தளபதி வி கே சிங் கூடங்குளம் உதயகுமாருக்கு அனுப்பிய செய்தி என்ன?

முன்னால் ராணுவ தளபதி ஜென.வி கே சிங் கூடங்குள போராளி உதய குமாருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.நாடு முழுவதும் அதிர்வை விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அகிம்சை போராட்டம்  நடத்தும் போராட்ட குழுவின் வலிமை இன்னும் பெருகட்டும்.

வி.கே சிங் அனுப்பிய செய்தி .... Message of Support from former Army Chief!

Dear Udayakumar,
I fully endorse what Shri Devasahayam and Admiral have said. It is sad that despite known dangers and severe protests the nuclear power plant is being operationalised. It is sad to see that instead of improving the transmission and distribution losses the govt is fooling people by bringing in a system being phased out by rest of the world. I fully express my solidarity with the people and request the powers that be to reconsider their decision.
Gen V K Singh 


சுயநல தமிழனாய் இல்லாமல் சற்றே ஒரு முறை அணு உலையின் பயங்கரங்களை புரிந்து ஆதரவு கொடுங்கள்.நம்மை ஏமாற்றும் கட்சிகளின் ஆணவத்திற்கு பாடம் புகட்ட நல்ல தருணம் இது.

இது முன்னால் நீதிபதி கிருஷ்ணா அய்யர் கூடங்குள பிரச்சனைக்காக தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம்....



கட்சி வேறுபாடுகள் தவிர்த்து கருத்து வேறுபாடுகள் களைந்து போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் இயக்கங்களும் ஆதரவு தருகின்றன.


உங்கள் ஊரில் இதற்கான போராட்டம் நடைபெற்றால் ஆதரவு கொடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....