Translate

சனி, 11 ஆகஸ்ட், 2012

புதிய டெசோ விளம்பரங்கள் -கருணா அதிரடி (EXCLUSIVE)

உயிரினும் மேலான என் உடன்பிறப்பே, நாளை நடக்கப்போகும் டெசோ மாநாட்டிற்கு பல முனைகளிலும் இருந்து வரும் பளார் பளார் அடிகள் விழுந்தாலும் தளராமல் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் நாம்.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று ஆட்சியில் அமர்ந்த அம்மையாரின் நாடகம் மௌனமாக நடக்கும் நேரத்தில் நாம் நமது டெசோ நாடகத்தை அதிரடி விளம்பரங்களின் மூலமே நடத்த முடியும் என்பதால் மகள் கனிமொழி தேர்ந்தெடுத்த பதாகைகளை உங்களுக்கு முரசொலிக்கு கொடுக்கும் முன்னேயே தருகிறேன்.விழித்தெழு உடன்பிறப்பே...
இததான் நாம நுழை வாயிலில் வைக்க போறோம்.ஒரே படத்தில் தலைவரை காட்ட போறோம்.

டெசோ வின் ஒருமித்த குரல் இதுதான்.
இது சும்மா லு லு லு லு ...
ஈழம் மட்டுமே உடன்பிறப்பின் மானம் என்பதை சிம்பாலிக்கா சொல்றதா வைச்சுடலாம் 
நமக்கு வாய்த்த அடிமை ராமதாசை விட சிறந்தவன் அல்லவா ?திருமாவுடன் ஒரு பதாகை 
டெடிகேட்டடு டு சத்திய தாய் சோனியாவுக்கு  
கொள்கை விளக்க பதாகையடா உடன்பிறப்பே..
தலைவனின் நாவன்மைக்கு எடுத்துக்காட்டாக இந்த பதாகை 
நம்மை பற்றி யாருக்கும் எந்த குழப்பமும் வரக்கூடாது கண்மணியே  

தக்காளி இவனுங்க நம்மலையே மிஞ்சிட்டானுங்க 
சீரியஸா யாரும் வரகூடாது அதுக்குதான் இந்த சிரிப்பு படம் 
தமிழகம் ஈழத்தை ஓட்டு வங்கியாக பயன்படுத்துகிறது என்பதற்கு டேசொவும் ஒரு உதாரணமே...

21 கருத்துகள்:

  1. அண்ணா நல்லா இருக்கு.. சில படங்கள் வெளியே பிதுக்கி கிட்டு இருக்கு பாருங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பா,அதை சிருசாக்குனா அது உள்ளே உள்ள வார்த்தைகளை படிக்க சிரமமாக இருக்கும் அதனாலதான் பெருசா பிதுக்கிட்டு இருக்குது.பரவாயில்லை இந்த பதிவுக்கு மட்டும் இப்படியே இருக்கட்டும்.குறிப்பிட்டு காட்டியதற்கு நன்றி நண்பா.

      நீக்கு
    2. 571*275 அளவில் photoshop மூலம் சுருக்கி இணைத்தால் படிக்கவும் வசதி வெளியேவும் வராது அன்பரே

      நீக்கு
  2. கலைஞர் ஒரு கொலைஞர் என்று எங்கேயோ கேட்ட நியாபகம் அண்ணா... கேலி சித்திரங்கள் அனைத்தும் அருமை... கலைஞர் பாவமா அவரை நம்பும் தொண்டன் பாவமா? ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்புனவன் நம்பாதவன் எல்லாருமே பாவம்தான்...தம்பி மறக்காம தமிழ்மணத்தில் இணைத்து தரவும்.நன்றி தம்பி.

      நீக்கு
  3. தமிழ்மண ஓட்டுப் பட்டையை எங்கே தொலைத்தீர்கள் அண்ணா உடனடியாகத் தேடி தரவும் இல்லையேல் ஆயிரம் கசையடிகள் உமக்கு

    பதிலளிநீக்கு
  4. ஐயோ தம்பி அதை மட்டுமா தொலைத்தேன் tamil10,உடான்ஸ் அதையும் தொலைத்து விட்டேன்.எப்படி திரும்ப பெறுவது என்றே தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. அனைத்து படங்களும் அருமை அன்பரே

    அண்ணா அறிவாலயத்தில் டெசோ நாடகம் நடக்க விருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொகுப்பு நண்பரே.....வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. நீங்களுமா...? அப்ப நமக்கு பாட்னர் இருக்காப்ல? வருகைக்கு நன்றி தோழா.....
    http://varikudhirai.blogspot.com/2012/08/the-wound-healer.html

    பதிலளிநீக்கு
  8. வந்துட்டேன்....நம்மளை போல நெறைய இருக்காங்க பாக்கத்தான் முடியலை வருகைக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  9. கார்டூன்கள் அருமை! கருத்தும் அருமை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    இதோ ஒரு நிமிஷம்!
    மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
    http://thalirssb.blospot.in

    பதிலளிநீக்கு
  10. சிரிக்க வைத்தாலும் சிந்திக்கத் தூண்டும் பதிவு !!! கருணாவின் நடிப்பை இன்னமும் நம்புவோரும் உள்ளனரே என்பது தான் வருத்தமான உண்மையாகும் .. அவர் அரசியல் செய்ய அப்பாவி ஈழத் தமிழர்கள் தான் கிடைத்தார்களா ? என்ன ஒரு கேவலம் இது !!

    பதிலளிநீக்கு
  11. நன்றி இக்பால் செல்வன் மற்றும் சுரேஷ் நண்பர்களே...உங்கள் முதல் வருகை மிக மகிழ்ச்சியை தருகிறது.

    பதிலளிநீக்கு
  12. Dear Brothers, There wont be any Second thought in improving and to get legitimate rights for Lankan Tamils. They are our brothers.Meantime try to understand that LANKAN TAMILS'PROBLEM IS NOTAT ALL AN ISSUE IN TAMIL NADU ELECTIONS AND IF SO VAIKO COULD HAVE SWEPT THE POLL. We Tamilians are emotional rather intellectual approach. Friends, pl. study the Geography of Srilanka. Tamils are not as you and many others are thinking.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....