இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விவா உலக கோப்பை கால் பந்து(VIVA WORLD CUP FOOTBALL) போட்டியில் விளையாட உள்ளது தமிழீழ கால்பந்து அணி.
ஈராக்கியகுர்திஸ்தான் என்னும் இடத்தில் ஜூன் 4முதல் 9 வரை நடைபெறும் இந்த போட்டியில் 9அணிகள பங்கு பெறுகின்றன. வெற்றி பெறும் அணிக்கு நெல்சன் மண்டேலா கோப்பை வழங்கப்படும்.
தமிழீழ அணி வெற்றி பெற வாழ்த்துவோம்.தொலைக்காட்சியில் நேரலை உண்டா என்பது பற்றி தெரியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லலாமே...
மேலான தகவலுக்கு....2012 VIVA WORLD CUP
இந்த தகவலை முகநூலில் தந்தANANTH Bm அவர்களுக்கும் அவரிடமிருந்து பகிர்ந்த Chitra Sobramanian அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!
ஈராக்கியகுர்திஸ்தான் என்னும் இடத்தில் ஜூன் 4முதல் 9 வரை நடைபெறும் இந்த போட்டியில் 9அணிகள பங்கு பெறுகின்றன. வெற்றி பெறும் அணிக்கு நெல்சன் மண்டேலா கோப்பை வழங்கப்படும்.
![]() |
| நெல்சன்மண்டேலா கோப்பை |
மேலான தகவலுக்கு....2012 VIVA WORLD CUP
இந்த தகவலை முகநூலில் தந்தANANTH Bm அவர்களுக்கும் அவரிடமிருந்து பகிர்ந்த Chitra Sobramanian அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!
| Tweet | |||||

appadiyaaa....
பதிலளிநீக்குஅப்படியேதான்.நன்றி நண்பா ...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி அன்பரே!எனக்கும் தெரியவில்ல,நேரலை உண்டா என்று!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே...இணைந்திருப்போம்.
பதிலளிநீக்குதமிழ் ஈழம் கால்பந்தில் விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி கொடுகிறது அண்ணா.
பதிலளிநீக்குநான் புதிதாக சென்றுள்ள ஏரியாவில் இன்டர்நெட் connection கிடைபதர்க்கு தாமதம் ஆகிவிட்டது. அதனால் தான் என்னால் வலைப்பூ பக்கம் வர இயலவில்லை.
"உனக்காவது பரவாயில்லை நான் வருட விடுமுறையில் மட்டும் தான் வலைபூ எழுத முடியும்" என்று நீங்க சொன்ன வார்த்தைகள் வருத்தத்தைத் தான் அளித்தது. உங்கள் சூழ்நிலை உங்களை எழுத விடாமல் செய்தலும் கைபேசியில் என் பதிவுகளை படிப்பேன் என்று நீங்கள் கூறியது மகிழ்ச்சி அளித்தாலும் எப்படியாவது மாதத்திற்கு ஒரு பதிவாது எழுதுங்கள்.
seenu, sathishbsf@gmail.com enathu mail id.thankyou
பதிலளிநீக்கு