முதல் காதல்
முதல் மழை
முதல் முத்தம்
இப்படியெல்லாம் எதுவுமில்லை
ஆனாலும்
அழுத்தமாய் நேசிக்கிறோம்
நட்பு !
என்ன பேசினோம் இருவரும்?
என்ன பேசவில்லை இருவரும்?
ஊரெல்லாம் ஒரே பேச்சு
நாம் காதலிக்கிறோமாம்..!!
பொழுது போகாமல்
சினிமா சென்றோம்!
மொத்த ஊருக்கும்
பொழுது போனது!
காதல் நட்பாக மாறுகிறது
உனது எனது முடிவுகளில்!
நட்பு காதலாகிறது
ஊர் வாயின் வடிவுகளில்!!
-2003ல் எழுதியது.
முதல் மழை
முதல் முத்தம்
இப்படியெல்லாம் எதுவுமில்லைஆனாலும்
அழுத்தமாய் நேசிக்கிறோம்
நட்பு !
என்ன பேசினோம் இருவரும்?
என்ன பேசவில்லை இருவரும்?
ஊரெல்லாம் ஒரே பேச்சு
நாம் காதலிக்கிறோமாம்..!!
பொழுது போகாமல்
சினிமா சென்றோம்!
மொத்த ஊருக்கும்
பொழுது போனது!
காதல் நட்பாக மாறுகிறது
உனது எனது முடிவுகளில்!
நட்பு காதலாகிறது
ஊர் வாயின் வடிவுகளில்!!
-2003ல் எழுதியது.
| Tweet | |||||
நண்பா!
பதிலளிநீக்குஉண்மைதான்-
ஊரு வாய்தான்-
இல்லாததை சொல்லி இருப்பதாக்கிரார்கள்!
நல்ல சொன்னீங்க !
நகைசுவையாகவும் இருந்தது!
வருகைக்கு நன்றி நண்பா....
நீக்குSIMPLY NICE BROTHER..
பதிலளிநீக்குAND THANKS FOR YOUR WORTHFUL COMMENT IN MY BLOG..
(எழுத்தை சிறிதாக்கி விட்டேன்..)
ஆண் பெண் நட்பிற்கு கவிதை மிகவும் அருமை - தொடர வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கும்ம்...அசத்துங்க. அருமை..
பதிலளிநீக்கு//மொத்த ஊருக்கும்
பதிலளிநீக்குபொழுது போனது!//
உங்கள் சிந்தனைகள் புதிதாகவும் அதே நேரத்தில் உண்மையாகவும் உள்ளது. இந்தக் கவிதையும் காதலை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளது
excellent presentation
பதிலளிநீக்குஅனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...
நீக்கு