ஸ்ரீதர் புகழ் பெற்ற இயக்குனரின் பெயரில் வந்திருக்கும் படம்.அதனாலேயே நானும் ராட்டினம் போகாமல் இந்த படத்திற்கு சென்றேன்.கதை என்னானா ஸ்ரீதரும் ஸ்ரீதேவியும் சின்னதுலே இருந்தே நல்ல நண்பர்கலாம்லே..அவுக ரெண்டு பேருக்குமே காதல் ஜோடியும் இருக்குலே.இந்த பயபுள்ளைக நப்பு ரொம்பவே கூடுதலா இருக்குதுனால அவிங்க காதலருங்க கடுப்பாயி ஒனக்கு நான் வேணுமா அவ அவன் வேணுமா?இந்த பாட்ஷாவா அந்த அண்டனியானு கேட்டு தொலைக்க .....நட்பா?..... காதலா? பார்த்தாவா ?மீராவா?
சித்தார்த்தும் ஸ்ருதி ஹாசனும் நண்பர்கள். அவர்களின் காதலர்களாக ஹன்ஷிகா, நவ்திப்.முதல் பாதியில் இருவர் நட்பு ,ஹன்ஷிகா காதல் என்று செல்கிறது.இரண்டாம் பாதியில் நவ்திப் வர பிரச்சனைகள் வெளிப்படையாக விரிகிறது
.படம் மெதுவாக நகர்கிறது.சித்தார்த்தும்,ஸ்ருதிஹாசனும் பேசுகிறார்கள்,பேசுகிறார்கள்,பேசுகிறார்கள்,பேசுகிறார்கள்,பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.காதலை,நட்ப்பை பற்றி பாடம் எடுக்கிறார்கள்.
ஒளிப்பதிவு பற்றி எழுதுற அளவுக்கு நமக்கு அறிவு பத்தாது.பாட்டு கேட்பதாலே இசை பற்றி சொல்லனும்னா ராகுல் ராஜ் எனும் புது இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். கதாநாயகன் ஒரு கிட்டார் வாசிப்பவன் என்பதால் முதல் பாடலில் முதலில் வரும் கிட்டார் இசை மற்றும் சிம்பு பாடும் ஒரு பாடல் மட்டும் தேறும்.பின்னணி இசை மணி சர்மா...சூரிய வம்சம் நினைவுக்கு வருகிறது.இசை போட்டியில் பாட போகும் பாட்டு எப்படி இருந்திருக்க வேண்டும்?ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கிட்டத்தட்ட அழாமல் தொலைக்காட்சி நாடகம் பார்த்தத்து போல தோனுகிறது.
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் இயக்குனரே....
நாராயணா, இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைடா....

| Tweet | |||||

ரத்தினச்சுருக்கமாக அழகாக இருக்கு விமர்சனம்,,
பதிலளிநீக்குஎனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்
பதிலளிநீக்குமீண்டு(ம்) வந்தேன்