புலம்பெயர் மக்கள் ஊர்வலம்
சிறுவன் கையில் தட்டி
"உயிர்த்தெலுவோம்
உயிர்த்தெலுவோம்"
பக்கத்தில் சென்று கேட்டேன்
"தலைவர்
உயிரோடு இருக்கிறாரா?"
சுட்டும் விழிச் சுடரோடு
சுடச் சுட வந்தது பதில்
"தெரியாது
உயிரோடு இருக்கிறார்கள்
துரோகிகள்"
-அன்பு ராஜா
நன்றி: முக நூலில் பகிர்ந்த உமா வானதி மற்றும் அன்பு ராஜா அவர்களுக்கு...
துணை இடுகை:
என்ன செய்யலாம் நாம் ?குறைந்த பட்சம் மே 17 இயக்கம் நடத்தும் நினைவேந்தலில் கலந்து கொள்ளலாமே...
மே 20ம் தேதி நடக்கும் இதில் இரு கோரிக்கைகள் முன்னிறுத்த படுகின்றன .
1.தமிழீழத்தில் நடைபெற்ற இன அழிப்பிற்க்கான சர்வதேச விசாரணை நடத்து!
2.தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பை உடனடியாக நடத்து!
நேற்று 17ம் தேதி நெல்லையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் மொத்தமாக ஒரு 200 பேர் கூடினர்.மிக மிக வருத்தமும் கோபமும் உண்டானது.அதே நெல்லையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நடந்த பரிசுத்த ஆவியின் கூட்டத்திற்கு கூட்டம் அலை மோதியது.பாளை ரபிக் சொன்னது போல "இங்கு ஒரு நடிகை வருகிறார் குட்டை பாவாடையில் ஆடுகிறார் என்றால் பணம் கொடுத்தும் பார்க்க பல்லாயிரம் பேர் வருவான் ஆனால் மனிதம் செத்து கிடக்கும் வேலையில் போராட எவனும் வருவதில்லை "
புதுக்கோட்டை பாவாணன் பேசும்போது" ஈழத்திற்காக யார் போராடினாலும் அவர்களின் கீழ் போராட தயார் என்றார்."
சரியான ஒற்றை வழி வேண்டும்.அனைவரும் ஒன்றாக ஓரிடத்தில் நிற்கும்போது மட்டுமே பலம் தெரிய வரும்.சாதாரண மக்களின் மனசாட்சியை ஒரு முறை தட்டியெழுப்ப மெரினாவில் கூடலாமே...இந்த கூட்டத்தின் வலிமை மத்திய மாநில அரசுகளை அசைக்கவேண்டும் என்றால் தோழா,மே 20ல் குடும்பத்தோடு மெரினாவில் கூடலாமே....உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து வாருங்கள்........

| Tweet | |||||

உலகத் தமிழர் ஒன்றினைவே எமது அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும். குறித்த தினத்தில் அனைவரும் ஒன்று கூடி எம் ஒற்றுமையை உலகிற்கும் மத்திய அரசிற்கும் காண்பிப்போம்.
பதிலளிநீக்குகவிதை செம டச்சிங்கா இருக்கு.
பதிலளிநீக்கு\\இங்கு ஒரு நடிகை வருகிறார் குட்டை பாவாடையில் ஆடுகிறார் என்றால் பணம் கொடுத்தும் பார்க்க பல்லாயிரம் பேர் வருவான் ஆனால் மனிதம் செத்து கிடக்கும் வேலையில் போராட எவனும் வருவதில்லை \\
பதிலளிநீக்குஇதைவிட கேவலம் எதுவுமே இல்லை
நன்றி மணிமாறன்,பெயரில்லா நண்பர்களே...
பதிலளிநீக்கு//"தெரியாது
பதிலளிநீக்குஉயிரோடு இருக்கிறார்கள்
துரோகிகள்"//
நெஞ்சம் கனக்க வைத்த வரிகள்.
//அதே நெல்லையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நடந்த பரிசுத்த ஆவியின் கூட்டத்திற்கு கூட்டம் அலை மோதியது.
தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்?