Translate

வியாழன், 27 டிசம்பர், 2012

மொட்டைமாடி கல்வெட்டு


முதுகில் ஒட்டிய சுண்ணாம்பை
தட்டி விட்டு சென்று விட்டாய் நீ 
இருந்து போன அடையாளத்தோடு 
என் வீட்டு மொட்டை  மாடி 



முத்தங்களின் சுவடுகளையும் 
வியர்வைகளின் ஈரங்களையும் 
பாசி படிய தேக்கி நிற்கிறது 
என் வீட்டு மொட்டை மாடி


சற்றேறக்குறைய
ஒரு மாபெரும் கல்வெட்டு
என் வீட்டு மொட்டைமாடி....


மொட்டை மாடி கவிதைகள் மொக்கைன்னு ரைமிங்கா பின்னூட்டம் போட்டா மைனஸ் ஓட்டு போடுவேன் என்று பகிங்கரமாக மிரட்டுகிறேன்.சங்கத்து கும்மிகள் எச்சரிக்கை.

10 கருத்துகள்:

  1. வழக்கம் போல ஒரு 'செல்லா' கவிதை :) நான் உங்க பேரைத்தான் சொன்னேன்! ஹி ஹி ஹி ;)

    ஆனா, நெஜமாவே நல்லா இருக்கு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு 'செல்லா' கவிதை // ஹி ஹி செம பஞ்ச்.... செல்லா ஆனாரு டிஞ்ச்

      நீக்கு
    2. தம்பிக்கு என்ன ஒரு சந்தோசம்?இந்த பஞ்ச்க்கு காரணம் தெரியுமா?

      நன்றி கார்த்தி

      நீக்கு
  2. வியர்வை வழிய வழிய முத்தங்கள் பரிமாறிக்கொண்ட சங்கத்து தூணுக்கு என் வாழ்த்துக்கள் /// (அந்த ரகசியத்தை எங்க கிட்ட சொன்னா நாங்களும் எங்க வீட்டு மாடிய கல்வெட்டா மாத்துவோம்ல )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தம் கொடுங்க பாஸ் அப்புறமா தன்னால வியர்வை வரும் .....கல்யாணம் பண்ணிட்டு கூட காதலிக்கலாம் பாஸ்..

      நீக்கு
  3. கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை... என்ன ஆச்சரியம் விரசமில்ல கவிதைகல்

    பதிலளிநீக்கு

  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....