முதுகில் ஒட்டிய சுண்ணாம்பை
தட்டி விட்டு சென்று விட்டாய் நீ
இருந்து போன அடையாளத்தோடு
என் வீட்டு மொட்டை மாடி
முத்தங்களின் சுவடுகளையும்
வியர்வைகளின் ஈரங்களையும்
பாசி படிய தேக்கி நிற்கிறது
என் வீட்டு மொட்டை மாடி
சற்றேறக்குறைய
ஒரு மாபெரும் கல்வெட்டு
என் வீட்டு மொட்டைமாடி....
மொட்டை மாடி கவிதைகள் மொக்கைன்னு ரைமிங்கா பின்னூட்டம் போட்டா மைனஸ் ஓட்டு போடுவேன் என்று பகிங்கரமாக மிரட்டுகிறேன்.சங்கத்து கும்மிகள் எச்சரிக்கை.
சற்றேறக்குறைய
ஒரு மாபெரும் கல்வெட்டு
என் வீட்டு மொட்டைமாடி....
மொட்டை மாடி கவிதைகள் மொக்கைன்னு ரைமிங்கா பின்னூட்டம் போட்டா மைனஸ் ஓட்டு போடுவேன் என்று பகிங்கரமாக மிரட்டுகிறேன்.சங்கத்து கும்மிகள் எச்சரிக்கை.
| Tweet | |||||

வழக்கம் போல ஒரு 'செல்லா' கவிதை :) நான் உங்க பேரைத்தான் சொன்னேன்! ஹி ஹி ஹி ;)
பதிலளிநீக்குஆனா, நெஜமாவே நல்லா இருக்கு! :)
//ஒரு 'செல்லா' கவிதை // ஹி ஹி செம பஞ்ச்.... செல்லா ஆனாரு டிஞ்ச்
நீக்குதம்பிக்கு என்ன ஒரு சந்தோசம்?இந்த பஞ்ச்க்கு காரணம் தெரியுமா?
நீக்குநன்றி கார்த்தி
வியர்வை வழிய வழிய முத்தங்கள் பரிமாறிக்கொண்ட சங்கத்து தூணுக்கு என் வாழ்த்துக்கள் /// (அந்த ரகசியத்தை எங்க கிட்ட சொன்னா நாங்களும் எங்க வீட்டு மாடிய கல்வெட்டா மாத்துவோம்ல )
பதிலளிநீக்குமுத்தம் கொடுங்க பாஸ் அப்புறமா தன்னால வியர்வை வரும் .....கல்யாணம் பண்ணிட்டு கூட காதலிக்கலாம் பாஸ்..
நீக்குஅட்டகாசம்! அருமை!
பதிலளிநீக்குநன்றி சார்..
நீக்குகடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை... என்ன ஆச்சரியம் விரசமில்ல கவிதைகல்
பதிலளிநீக்குஅடுத்த கவித முழுக்க முழுக்க விரசமான அடல்ட் கவித..
நீக்கு
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்