வணக்கம், இது எனது முதல் பதிவு.காகிதத்தில் காணாமல் போன பழைய எழுத்துக்களை கணினியில் காணும் முயற்சி இது.வலையுலகில் இது வரை யாரையும் நேரடியாக கண்டதில்லை.நெல்லையில் இருந்து இந்திய எல்லையில் வேலை பார்க்கும் எனது அனுபவங்கள் ஆர்மி, எல்லை பாதுகாப்பு படை பற்றிய உங்கள் எண்ணங்களுக்கு பதில் கொடுக்கலாம்.
பதிவுலகின் இந்த புதிய குழந்தைக்கு உங்கள் வழிகாட்டுதலும் ஆதரவும் அவசியம் வேண்டும்.
Related Posts:
அருமையா முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள். என் அதரவு உங்களுக்கு உண்டு. உங்களுக்கு நேரம் இருந்தால் என் வலை பூ பக்கமும் வந்து செல்லுங்கள் .
பதிலளிநீக்குseenuguru.blogspot.in/