பதிவர் சந்திப்பு நடந்தாலும் நடந்துச்சு தடுக்கி விழுந்தாலும் பதிவர் சந்திப்புன்னு காதுல விழுது.தமிழ்மணம் முழுக்க ஒரே தமிழ் பதிவர் சந்திப்பு பதிவுகள்.சூடாக ,பரிந்துரையாக என்று பல பதிவுகள் இருந்தாலும் ஒரு சில பதிவுகள் சற்று சிறப்பாக இருந்தது.மத்ததுல்லாம் மொக்கயானு கேள்வி கேக்க கூடாது...அப்புறம் நானும் கேள்வி கேட்பேன்..மகா நதி படத்துல சுகன்யாக்கு அப்பாவா நடிச்சது யாரு?
ஒரு நிகழ்ச்சியை பல வேலைகளுக்கு நடுவில் நடத்தி தந்த உழைப்பாளிகளை நியாபகம் செய்த இந்த பதிவு பாராட்டத்தக்கது.சாப்பிட்டு விட்டு சர்வருக்கு டிப்ஸ் அளித்து விட்டு சமையல் செய்தவரையும்,எச்சில் பாத்திரம் தூக்குபவரையும் மறந்து செல்லும் மகா பிறவிகள்தானே நாம். முன்னுரைக்கும் முடிவுரைக்கும் காரணமான உழைப்பாளிகளை முகப்புரையில் தந்த இந்த பதிவு சிறப்பானது என்றால் மிகையில்லை.நீங்க நோகாமல் நுங்கெடுக்க பனை ஏறிய பதிவர்கள் "(சென்னை பதிவர் சந்திப்பு: பின்னே இருந்தது யார்?)
நன்றிக்கு பேர் போன தமிழனின் குணத்திற்கு எடுத்துகாட்டாக மின்னல் வரிகள் தந்த நன்றி மழை இது...திருவிழாவை சிறப்பித்த நட்புகளுக்கு நன்றி
பதிவர் சந்திப்பை வைத்து ஹிட்ஸ் தேடும் பதிவர்களுக்கும் தேடாத பதிவர்களுக்கு பரபரப்பான பத்து தலைப்புகளை கொடுத்து அது மாதிரி யாரும் போட்டுவிடாமல் மறைமுகமாக பதிவுலகை காப்பாற்றிய இந்த பதிவுக்கு கோடானு கோடி நன்றிகள்.தாராளமாய் நம்மை நாமே பார்த்து சிரிக்கலாம்....அப்படி ஒரு பதிவு பதிவர் சந்திப்பு-பரபரப்பான பத்து தலைப்புக்கள்
கடைசியாக ஒரு மன்னிப்பு பதிவு...எப்படி எப்படியோ தலைப்பை கொடுத்து வரவைக்கும் பதிவர்களில் பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் என்று நண்பன் ஒருவர் எல்லாருக்கும் பல்ப் கொடுக்க....காட்டமான விமர்சனங்களை சந்தித்தாரா இல்லை மனசுக்கு தவறாக தோன்றியதா ...எப்படி என்று தெரியவில்லை.அடுத்த நாளே மன்னிப்பு கோரியிருந்தார்.அந்த பெருந்தன்மைக்கு ஒரு மரியாதை செய்தே ஆக வேண்டும்.....தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்
இன்னும் ஒரு சிறப்பான பதிவு உள்ளது ஆனால் அதை சொன்னால் உனக்கேன் இந்த விளம்பரம்னு சீனு கேட்பான்...பதிவர் சந்திப்புக்கு முன்னும் பின்னும் சில வேண்டுகோள்கள் என்கிற அந்த பதிவ இதே வலைப்பூவில் வலது பக்கத்தில் தேடி படிச்சிடாதீங்க ....படிச்சாலும் பாராட்டிடாதீங்க...ஏன்னா நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்..
அதுக்காக மத்த பதிவுகள் நல்லா இல்லை என்று அர்த்தம் இல்லை .என் சிற்றறிவுக்கு எட்டிய வரை குறிப்பிட்டுள்ளேன்...நீங்கள் உங்கள் பதிவுகளை தவிர வேறு சிறந்த பதிவுகளை பின்னூட்டத்தில் தரலாமே...எதிர் பார்க்கிறேன்.

| Tweet | |||||