ஒண்ணுமே புரியல..தேர்தல் வரும் நேரம்,மோடி வேறு பிரதமர் கனவில் லயித்திருக்கும் வேளை இந்த செய்தி வேறு பயம் காட்டுகிறது.ஏற்கனவே தேசிய மொழி இந்தி,தேசத் தந்தை காந்தி என்று பள்ளியில் படித்தவை உடைபடும் வேளை மும்தாஜ்க்காக ஷாஜஹான் கட்டிய காதல் சின்னம் என்று பள்ளியில் படித்த வரலாறு உண்மையா பொய்யா?
கீழே உள்ள தகவல்கள் முகநூலில் வந்த பதிவாகும்..அதை அப்படியே தருகிறேன்.கீழே அதற்கு பதிலாக சில கேள்விகளை எழுப்புகிறார் Dr Mayank என்பவர்....
புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்.....
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட் டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல் லோரும் நம்பிக்கொண்டு இருக்கி ன்றோம். ஆயினும்
இதுகுறித்த புகைப்படங்களையும்,வாதங்களையும் காண இங்கே சுட்டுங்கள் Taj mahal :Was it a Vedic Temble? The Photographic Evidence
இது குறித்து BBC யில் வந்ததாக ஆங்கிலத்தில் வந்த பதிவிற்கு வந்த இரண்டு பின்னூட்டங்கள்....

இது ஒரு பழைய சிவன்கோ வில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
தாஜ்மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ள து, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.
ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொ ண்டார் என்றும் ஷாஜகான் மன்ன ரின் சொந்த வாழ்க்கைக் குறிப் பான பாத்ஷா நாமாவில் ஆகரா வில் மிகவும் அழகான மாளிகை யை மும்தாஜின் உடலை அடக்க ம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடு த்தமை குறித்து குறிப்புக்கள் உள் ளன என்றும் பேராசிரியர் கூறுகி ன்றார்.
இச்சிவன்கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப் பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசி ரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்ன ர்கள் மற்றும் இராணிகள் ஆகி யோரின் உடல்களை வழக்கமா க புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூ ன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்க ள் புகைக்கப்பட்ட இடங்கள் இத ற்கு சான்று என்கிறார் பேராசிரி யர்.
தாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கா னிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கி டையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவா க ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்துமு ம் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்தி ரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத் தி இருக்க வேண்டும்? என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வி யை கேட்கி ன்றார்.
தாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தி ல் புனையப்பட்ட பொய்தான் சாஜகான் –மும்தாஜ் காதல் கதை என் கின்றார். நியூயோர் க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹா லின் மாதிரிகளை எடுத்து கார்ப ன் டேட்டிங் முறைப்படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தா ர். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங் களுக்கு மேல். இதையும் பேரா சிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணி யான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திரு ந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி வித ந்து எழுதப்பட்டு இரு க்கின்றன, ஆனால் தாஜ் மஹா ல் கட்டப்படுகின்றமை சம்பந்த மாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இரு க்கவில் லை.
ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணி யான பீட்டர் மண்டி ஆக்ரா வந்தி ருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற் றி விதந்து எழுதப்பட்டு இருக்கி ன்றது. ஆனால் இன்று சொல்லப்படு கின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல் லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதா ரங்களாக முன்வைக்கி ன்றார் பேராசிரியர் ஓக்.
தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக் கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட் டால் பாதுகாப்பு என்று சொ ல்லப்படுகின்றது, தாஜ் மஹா லினுள் தலையில்லாத சிவ ன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரி யர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெ ளிவாக தெரிகின்றது என்கிறார்.
பேராசிரியர் இவ்வளவு விபரங்களை யும் தாஜ் மஹால்–உண்மையான வர லாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆ னால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலை மையிலான அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசி ரியர்.

May b there is a secret there my questions are—-
1-How come the last mason hammered the burj to make a drop of water fall at the so called kabr of dead queen?
2-Shiva temple also always has nandi ganesh parvati ma and others ..
3-Where are the snakes ?
4-OK the top of the tomb has half moon and kalash with nariyal…!!!! but is it there on other shiva temples also…
5-trident of lord the almighty…
6-Stone is white it is not naturally found in agra’ and in the near by area.. why and how it was transported…
7-What about the figures given by historians regd the duration of constructuion and money spent in constuction?
8- There must be some old story of shiva worship in agra….at temple….why it is not there known to alll……
9-it is a temple than why the tomb is like circular in shape…it should be trapheziod flag is not there no provision to put flag also all temples have flags or provision for it

I AM A DEVOTEE OF LORD SHIVA I BELIEVE IN HIM IF IT IS HIS WILL HE WILL DEFINITELY LET THE TRUTH COME OUT BUT U MUST ANSWER THE ABOVE….
You are all wasting your time reading this.
oak’s plea has been rejected by the supreme court of india long ago.
Now don’t cry “this is vote bank politics” again.
The judges aren’t idiots.
Nor is the rest of the world.
some crazy professor says somethings and all “Hindu patriots’ come praise him.
just goes to show what sense of nationalism we have after all these years.
We still fight over the same things that resulted in British occupaionof India

பெரும்பான்மையான புகைப்படங்கள்(நான் பார்த்தவரை) இந்து மத அடிப்படையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்திய,மொகலாய கலைகள் சேராமல் இருக்க வாய்ப்பில்லையே.எனவே அது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை.ஆனால் சில வருட குறியீடுகள் வித்தியாசங்கள் குறித்த விடயங்கள் அடியேனுக்கு புரியவில்லை.(ஆங்கிலக் குறைவு !!)அவை குறித்து நீங்கதான் ஆராய்ச்சி செய்து பதில் சொல்லணும்.
மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தி தமிழ்ப்பதிவுலகம் இது குறித்து தகவல்களை தெரிவிக்குமா? ஏனென்றால் இப்படி ஆரம்பிக்கும் பரப்புரைகள் நாளை மாபெரும் ரத்த பலிகளை கொடுக்க வாய்ப்புள்ளது.பாபர் மசூதி இடிப்பும் விளைவுகளுமே அதற்கு சரியான எடுத்துக்காட்டு..கூடவே ஓட்டரசியல் செய்யும் கட்சிகளுக்கு இது சக்கரைக்கட்டி செய்தி.உண்மை எதுவாயினும் மக்கள் புரிந்துணர உங்கள் தகவல்கள் பயன்படட்டும்.
உங்கள் தகவல்களை மேலே உள்ள இரு தளத்திலும் ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள்...அனைவரும் புரிந்து கொள்ளட்டும். தாஜ்மஹாலின் வெண்மைக்கு சிகப்பு ரத்தங்கள் சிந்தாமல் புரிதல் உருவாகட்டும்.இதனை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக மாற்றாமல் உண்மையை மட்டும் தேடினால் நலம்.
இது குறித்து தமிழக மஞ்சள் பத்திரிகை ஒன்றில்......மன்னிக்கவும் ..குமுதத்தில் செய்தி வந்ததாக முகநூல் பின்னூட்டம் ஒன்று தெரிவிக்கிறது.
| Tweet | |||||

பதிலளிநீக்குவரலாறு மாற்றப்பட்ட மறைக்கப்பட்ட வரலாறு உண்டு. ராஜீவ் மரண வீடியோ பற்றி கூட செய்தி வந்தது. இந்த இடுஹைக்கு நன்றி. திருப்பதி கோயில் இன்னும் சந்தேகம் . ஜனநாயக நாடு.
http/ananthako.blogspot.com
அய்யா ஓக் சொல்வதை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது..அதே நேரம் dr mayank கேள்விகளுக்கு விடை என்ன?
நீக்குதாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும் அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.
பதிலளிநீக்குPurushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.
Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.
Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,
or that the Catholic Vatican,
Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]
and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,
who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]
In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.
In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew. He wrote books in three languages.
மீட்போம்! மீட்போம்! மீட்போம்!
சிவபெருமானின் உறைவிடமான பூலோக சொர்க்கமான திரிக்கைலாய மலையை, வத்திகனை, மக்கா, மதீனாவை????
சொடுக்கி.
>>
மெக்காவையும் MECCA, மதீனா MADHINA வையும் தங்களுடையது என
பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். << காணுங்கள்.
திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.
இது திபெத் பகுதியில் உள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்;
`கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.
பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.
இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்).
சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.
பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான்.
ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.
``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;
இங்கு அமிர்த சக்தி இருக்கிறது.
இதனாலேயே இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.
மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.
கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக்கிறார்.
கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.
ஏழாம் நூற்றாண்டில் ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திப்பெத்திய அரசனின் காலத்திலிருந்து 1954-ல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போல இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள்
கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது.
1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.
-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலா சாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146 (வானதி பதிப்பக வெளியீடு)
நமது கேள்வி இதுதான்
பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!
சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்!
இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நிய சீனாக்காரன் எப்படி ஆக்கிரமித்தான்? -
சொடுக்கி >>>
சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ? <<< படியுங்கள்
.
இதைத்தான் நண்பா எதிர்பார்த்தேன்....இதைபோன்ற பின்னூட்ட பகிர்வுகளும்,செய்திகளும் பல உண்மைகளை இல்லை பொய்களை வெளிச்சம் காட்டும்.ஆனால் இன்னும் தாஜ்மஹால் பற்றிய இந்த கூற்றுக்கு யாரிடம் இருந்தும் பதிலோ இல்லை இது பொய் என்று நிர்ணயிக்கும் எதிர் ஆதாரமோ வரவில்லை.
நீக்குகடைசியில் இல்லாத ஒன்றுக்கு பெரும் போராட்டம் நடக்கப்போகிறது.
enda kotha unakku vera velai yillaya...ramagopalana nakki polaikira nayada nee...poi chollarathiyum poranth sollanumda porampokku..
பதிலளிநீக்குநண்பா,இன்னைக்கு என்ன ஓவரா?இதை குறித்து விவரமா எதையாவது சொல்லுவீங்கன்னு பார்த்தா..ம்ஹூம் நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே..
நீக்குமீட்போம்! மீட்போம்! மீட்போம்!
பதிலளிநீக்குசிவபெருமானின் உறைவிடமான பூலோக சொர்க்கமான திரிக்கைலாய மலையை, வத்திகனை, மக்கா, மதீனாவை, தாஜ்மஹாலை????
தாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும் அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.
Purushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.
Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.
Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,
or that the Catholic Vatican,
Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]
and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,
who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]
In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.
In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew. He wrote books in three languages.
சொடுக்கி.
>>
மெக்காவையும் MECCA, மதீனா MADHINA வையும் தங்களுடையது என
பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். << காணுங்கள்.
திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.
இது திபெத் பகுதியில் உள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்;
`கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.
பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.
இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்).
சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.
பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான்.
ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.
``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;
இங்கு அமிர்த சக்தி இருக்கிறது.
இதனாலேயே இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.
மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.
கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக்கிறார்.
கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.
ஏழாம் நூற்றாண்டில் ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திப்பெத்திய அரசனின் காலத்திலிருந்து 1954-ல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போல இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள்
கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது.
1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.
-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலா சாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146 (வானதி பதிப்பக வெளியீடு)
நமது கேள்வி இதுதான்
பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!
சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்!
இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நிய சீனாக்காரன் எப்படி ஆக்கிரமித்தான்? -
சொடுக்கி >>>
சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ? <<< படியுங்கள்
ஒன்றும் புரியலேங்க... எது வேண்டுமானாலும் இருக்கட்டும்... (வீண்) ஆராய்ச்சி தொடரட்டும்...
பதிலளிநீக்குநன்றி...
tm1
அண்ணா,இந்த வீண் ஆராய்ச்சியை இப்போதே முடிவுகட்டினால் நலம்....இது சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டுள்ளது.இது சிலரால் வேகமாக பரப்பவும்படுகிறது.வரும் காலத்தில் இது இன்னொரு பாபர் மஜீத் பிரச்சனை போல உருவாகிவிடாமால் இப்போதே கிள்ளியெறிய வேண்டும்.
நீக்குஇப்போ தான் பாபர் மசூதி விவகாரம் முடிந்திருக்கு....மறுபடியுமாஆஆஆஆஆ?????
பதிலளிநீக்குஎன்னை பொருத்தவரை பாபர்மஜீத் பிரச்சனை முடியவில்லை....சுப்ரீம் கோர்ட் சரியான முடிவை தரவேண்டும்..அதிலும் மஜீத்தை இடித்தவர்களுக்கு என்ன தண்டனை? தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை?அரசியல் வாழ்வில் தலைவர் பதவியா? விரைவில் தாஜ்மகால் பிரச்சனையை இவர்கள் கையிலெடுத்தால் மாபெரும் கலவரம் உருவாகும் அபாயம் உள்ளது.எனவே இது குறித்து தகுந்த ஆதாரங்களை பகிர்ந்து ...இல்லை அந்த பதிவின் வாதத்திற்கு பதில் கொடுக்கும் பட்சம் இந்த வருங்கால பிரச்சனையை இப்போதே தள்ளி விடலாம்.
நீக்குவணக்கம் அண்ணா ...
பதிலளிநீக்குஒரு விரிவான அலசல் ... நானும் நிறைய படிக்கிறேன் ...
தேடி படிச்சு சரியான விடயங்களை சபைக்கு எடுத்து சொல்லுங்க சனாதிபதி...
நீக்குஅட! இதென்ன கலாட்டா! ஆச்சர்யமான தகவல்கள்!
பதிலளிநீக்குஆச்சரியம் இல்லை அண்ணா,இது ஆபத்தான தகவல்..
நீக்குதிருப்தியில் இருப்பது முருகக் கடவுள் தான். பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது...
பதிலளிநீக்கு//அண்ணா,இந்த வீண் ஆராய்ச்சியை இப்போதே முடிவுகட்டினால் நலம்....இது சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டுள்ளது//
பதிலளிநீக்கு//என்னை பொருத்தவரை பாபர்மஜீத் பிரச்சனை முடியவில்லை....சுப்ரீம் கோர்ட் சரியான முடிவை தரவேண்டும்..//
முதல் விடயத்தில் உங்களுக்கு சாதகமான பதிலை தந்த நீதிமன்றம் இரண்டாம் விடயத்தில் தரவில்லை போல.
அதற்க்கு ஆதாரம் சேர்க்கும் ஒரு கட்டுரை
http://www.esamskriti.com/essay-chapters/Taj-Mahal-a-Shiv-Temple-1.aspx
உண்மை என்ன என்பது ஆராய்ந்தால் தான் தெரியும்....நேரம் கிடைக்கும் பொழுது செய்வோம்
முல்லைபெரியாறு அணை அழிவு ஏற்படாது என்பவர்கள் கூடன்குளத்தை எதிர்க்கிறார்கள் என்ற வாதத்தை போலவே உள்ளது உங்கள் கருத்தும்....நான் நிலாவை காட்டினால் நீங்கள் விரலை பற்றி பேசுகிறீர்கள்.
பதிலளிநீக்குIn 2000 India's Supreme Court dismissed Oak's petition to declare that a Hindu king had built the Taj Mahal and reprimanded him for bringing the action, saying he had a "bee in his bonnet" about the Taj.[22][23] In 2005 a similar petition was dismissed by the Allahabad High Court. This case was brought by Amar Nath Mishra, a social worker and preacher who says that the Taj Mahal was built by the Hindu King Parmar Dev in 1196.[23]
ஒன்றல்ல இரண்டு பெட்டிசன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இன்றுவரை வேறு ஆதாரங்களை திரட்டமுடியவில்லையா?இல்லை ஆதாரங்கள் போதவில்லையா?
தள்ளுபடி செய்யப்பட்ட பெட்டிசன்கள் தகுயில்லை என்பதாலா?அதற்கும் நாடே பார்க்க பாபர் மஜீத்தை இடித்து தள்ளியது குறித்த தீர்ப்பை ஒப்பிடுவது எப்படி நியாயம்?
கூடங்குளத்திலும் சரி, முல்லைபெரியாரிலும் சரி, இந்த தாஜ்மகால் ஆனாலும் சரி அச்ச உணர்வே எதிர்ப்புக்கு காரணம்.
நீக்குஎதையும் ஆய்வு செய்வதில் தவறில்லை. ஆனால் மதவாதிகளால் பிரச்சனை என்பதால் பல விடயங்களில் தீர்ப்பானது மேலும் பிரச்னைக்கு வழிவகுக்காமல் வேண்டும் என்ற முடிவில் எடுப்பது.
மெக்கா காபா எனபதே வேற்று மதத்தினரிடம் இருந்து நபியால் ஆக்கிரமபிப்பு செய்யப்பட்டதுதானே?. அதுபோல இதுவும் இருக்கலாம். ஆனால் உண்மை எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு சார்பாக மட்டுமே பார்க்கிறீர்கள் என்பது
தெளிவாகிறது.
நான் அது சிவன் கோயில் என்று வாதாடவில்லை ஆனால் நீங்கள் அது சிவன் கோயில் இல்லை என்று வாதிடுகிறீர்கள். இதுதான் எனக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்.
உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன்...நான் ஒரு சார்பாக இருப்பதாகவே இருக்கட்டும்.ஆனால் இங்கே நடுநிலை என்பது என்னால் நம்ப முடியாத ஒன்று...நீங்கள் தாஜ் மஹால் இல்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா?அப்படி ஒன்றை எதிர்பார்க்காமல் நீங்க இங்கு கருத்துக்கள் இட்டிருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன்....போகட்டும் இங்கு நீங்கள் நான் பிரச்சனை இல்லை.இப்படி ஒரு ஆய்வு உண்மையை தருகிறேன் என்று சிறு சந்தேகத்தை கிளப்பிவிட்டாலும் வரும் காலம் ரத்தத்தில் நனையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நீக்குமேலும் ஒரு பின்னூட்டம் ..http://in.answers.yahoo.com/question/index?qid=20070328031450AAk7qAj
பதிலளிநீக்குIsn't this Prof. P.N. Oak the same one who proposed that Kabaah was a Shiva temple too? He comes up with wild theories.
One thing Oak never explains is the way so many chronicles begin to mention the Taj at the time of Shah Jahan, and how no one mentions anything about a Shiva Temple before this. The Taj is so massive, so sumptuous, that people needed to talk and write about it. If it had been in existence previous to its accepted historic incept date, as a temple, palace, or even as a supermarket for Pete's sake,somebody would have said: "Hey that's one honking great Shiva Temple they got down there in Agra!"
Besides, assuming that it was a shiva temple earlier, what next? Does it mean that we must destroy the beautiful monument and try to recover the old glory?
All the best...
மேலும் ஒரு பின்னூட்டம் மேலே உள்ள லிங்கில் You are absolutely wrong. There was no temple at all. Whatever u r telling is all humbug. Prof. Oak was highly communal so much that he once said that Prophet Muhammed was a brahmin( naoozu billah). A third rate university only could make him a professor flouting UGC norms. When Oak floated his theory, The Illustrated Weekly of The Times of India publication immediately published a lengthy detailed article & refuted Oak beyond question. Try to get that article from archives. All details of construstion are available in Agra gazette. See historical details in history departments in prominent universities of U P including all four central universities. There are thusands of research theses to prove that Oak was wrong, mad & masterfraud, absolutely. Actual name of Mumtaz Mahal was Arjumand Bano & the famous name was her nick name . The actual name of 'Taj Mahal' was 'RAUZA-E-MUMTAZ MAHAL' but village based people were not able to pronounce the persian name, so , they started saying it 'TAJ MAHAL' as they could pronounce by mistake which became more popular & so, became its present name. Shahjahan not only built Taj Mahal, rather whole Agra of that time as the capital of India. For that all roads & footpaths were also made by strong & heavy red sandstones so nicely that by seeing their beauty the Britishers did not at all disturb the same.
பதிலளிநீக்குதாஜ்மஹால் என்ன? கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை பீடமான இத்தாலியில் உள்ள வத்திகன் நகரமும்
பதிலளிநீக்குஅரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனித தளங்களான மக்கா மதீனா கூட இந்துக்களுடையது தானாம். இந்துக்களின் கோயிலாக இருந்ததுதானாம்.
உலகனைத்தும் உள்ள அனைத்துமத வழிபாடு தலங்களும் அனைத்துமத புனித தளங்களும் இந்துமத கோயில்களின் மேல் உருவாக்கப்பட்டவைகள் என்ற இந்துத்வா காவிகளின் ஓலத்தை கேட்டு கேட்டு படித்து படித்து புளித்துவிட்டது.
வரலாற்றை திரித்து திரித்து
பொய்களை திரும்ப திரும்ப கூறி திரும்ப திரும்ப எய்தி எய்தி ஜகதாள புரட்டு செய்வதில் வல்லவர்கள் இந்த இந்துத்வா காவி புழுதிகள் என்று உலகறியும்.
===============================================
Purushottam Nagesh Oak (March 2, 1917 – December 4, 2007), commonly referred to as P. N. Oak, was an Indian writer, notable for his Hinducentric brand of historical revisionism.
Oak's "Institute for Rewriting Indian History" issued a quarterly periodical called Itihas Patrika in the 1980s.
Oak's claims, e.g. that Christianity and Islam are both derivatives of Hinduism,
or that the Catholic Vatican,
Kaaba and the Taj Mahal were once Hindu temples to Shiva,[1]
and their reception in Indian popular culture have been noted by observers of contemporary Indian society,
who variously characterized Oak as a "mythistorian"[2] or more directly as a "crackpot".[3]
In addition to this Oak again asserted that the Vatican was allegedly originally a Vedic creation called Vatika and that the Papacy was also originally a Vedic Priesthood.
In his book, Some Missing Chapters of World History, Oak claimed that the first civilization was developed in India from which all world civilizations grew. He wrote books in three languages.
===========================
இதற்கு ஆய்வு ஒன்றும் தேவையில்லை.
சீனா கைபற்றிக்கொண்ட சிவனின் உறைவிடத்தை ,கைலாஸ பர்வதத்தை, (கைலாஸ் மானஸரோவர்) திருக்கைலாயத்தை நோக்கி இந்துத்வாக்கள் எப்பொழுது ர(த்)தயாத்திரை நடத்தப்போகிறார்கள்.?
முதலில் 1950 வாக்கில் சீனா ஆக்கிரமித்து கொண்ட
தலையாய கடவுளான
சிவபெருமான் உறையும் திருக்கைலாயத்தை சீனாவிடமிருந்து இந்துத்வா காவிகள் மீட்கட்டும்.
கச்சத் தீவில் ராமன் பொங்கல் வைத்ததாக கோர்த்து விடுங்கப்பா ...ஈசியா நாம மீட்டுடலாம்...
நீக்குஓக் எந்த ஹோட்டல் ல ரூம் போட்டு யோசிச்சாரோ தெரியல?
பதிலளிநீக்குஇன்னும் அதே ரூம்ல தான் இருக்குறாரா?ஏன்னா இன்னும் நிறைய உலக பிரசித்தி பெற்ற இடங்கள் இந்தியாவில் பாக்கி உள்ளது.
நீக்குதாஜ் மகால் கட்டமைப்பு ஒரு இந்து கோயில் அமைப்பு போல் இல்லை. பிறகு ஏன் இந்த சந்தேகம் அவர்களுக்கு
பதிலளிநீக்குபரபரப்புக்கு?
நீக்குபிரமிட்டும் யாருடையாவது கோயில் என்று சொல்லுவார்கள் போல் உள்ளது. .
பதிலளிநீக்குஇவர்கள் சொல்வதை நம்புவதற்க்கு தனியாக ஒரு கூட்டம் வட இந்தியாவில் உள்ளது.
தனியாக என்ன ?இந்த விடயம் வேகமாக பொதுவில் எடுத்து செல்லப்பட்டால் மிகப் பெரும் கூட்டம் தயாராகிவிடும் மீட்பு என்ற பெயரில் இடிப்பதற்கு....
நீக்குவட இந்தியாவில் தான் படித்த முட்டாள்கள் என்றால் உங்களுக்கு வந்த பின்னூட்டத்தை பார்க்கும் போது தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குதாங்க முடியல? என்ன மணியோ !!!!!!
நான் பார்த்தவரை வட இந்தியர்களை விட இங்கு சற்று நாகரீகம் காக்கிறார்கள்.வடக்கே முகநூலில் 100கமெண்ட் இருந்தால் அதில் 90 கெட்ட வார்த்தைதான்.அந்தளவில் மத விசயங்களில் பரவாயில்லை நம்ம மக்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு//Ethicalist E2 நவம்பர், 2012 10:13 am
வட இந்தியாவில் தான் படித்த முட்டாள்கள் என்றால் உங்களுக்கு வந்த பின்னூட்டத்தை பார்க்கும் போது தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள்.
தாங்க முடியல? என்ன மணியோ !!!!!!//
நண்பா என்னைத்தான் சொல்கிறீர்கள் போல :)
பரவா இல்லை. நான் உண்மை எதுவென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றுதான் கூறினேனே தவிர உறுதியாக எனக்கு ஏதும் தெரியாது என்று கூறிவிட்டேன்.
//Ethicalist E2 நவம்பர், 2012 10:08 am
தாஜ் மகால் கட்டமைப்பு ஒரு இந்து கோயில் அமைப்பு போல் இல்லை. பிறகு ஏன் இந்த சந்தேகம் அவர்களுக்கு//
தாஜ்மஹால் போல (இந்து) கோயில் இல்லை என்பதும் தவறு இங்கே ஒரு கோயிலை பாருங்கள்
http://www.indianetzone.com/48/temples_panna_district.htm
இது ஷாஜஹான் இறந்த சில வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது அதாவது 1692 AD.
தாஜ்மஹால் சிவன் கோயில் என்பதை விட புத்த கோயிலாக இருந்திருக்கலாம் என நினைக்கின்றேன்
இப்பொழுது பின்வரும் சுட்டியில் இருக்கும் முதல் மூன்று படங்களை பார்த்து விடுங்கள் (அதில் ஒன்றும் மூன்றும் மட்டும் தாஜ்மஹால், இரண்டாவது ஒரு மசூதி)
http://www.augadha.com/2011/09/taj-mahal-was-a-shiva-temple-pictographic-evidence/
இப்பொழுது அந்த தாஜ்மஹால் உச்சிக்கும் பின்வரும் புத்த ஆலய உச்சிக்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்
http://www.shambhalamountain.org/stupa-symbolism
http://www.violetflamestupa.org/Design.html
அதுமட்டுமல்ல dome என்பது இசுலாமிற்கு சொந்தம் என்று நீங்கள் என்னலாம் உண்மையில் அது புத்த ஆலயங்களில்தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. buddhist dome என்று கூகிளில் பாருங்கள்.
பின்பு எப்படி அரேபியாவில் இது பற்றி தெரிந்திருக்கும் என்று நீங்கள் கேட்கலாம் . அதற்க்கு இந்தியாவில் இருந்து அரேபியா சென்ற இந்திய மதத்தை பற்றி நீங்கள் அறியவேண்டும், மௌரியர்களை பற்றி நீங்கள் அறிய வேண்டும் :)
தொடர்ந்து ஆய்வோம்
சதீஸ் செல்லத்துரை இப்பதிவிற்கு மிக்க நன்றி :)
இது போன்ற தொடர்புடைய பகிர்வுகளைத்தான் நான் எதிர்பார்த்தேன்.நன்றி மணி அண்ணா.
நீக்குஇந்திய கலைகளின் தாக்கம் இல்லாமல் கட்டப்பட வாய்ப்பே இல்லையே.இது சிவன் கோவிலாக இருந்தாலுமே நந்தி எங்கே?அதை இடித்து விட்டார் என்றால் மிச்ச மீதி அடையாளங்களை விட்டு வைத்து விட்டது ஏன்?
நீக்குDear viewers,Don’t misguide.if you study,not only Taj mahal but also all mosques in India built by the mughal ruler have such style of pinnacles.Mother of Shahjahan was a rajpoot lady.So,this is only indo-islamic architect symbol of hindu-muslim unity.for details visit A.S.I lyberary.Taj mahal is India’s pride..let it to be pride of nation.இந்த பின்னூட்டத்தின் படியும் யோசித்து பார்க்கலாம்.
நீங்க தந்த லிங்கில் உள்ள படங்களில் அந்த சொம்பு மற்றும் தேங்காய் போல உள்ள குறீயிடுவை ஒத்த அதே போல உள்ள நிலா நட்சத்திரம் இல்லாத இஸ்லாமிய DOME ஐ கூகுளில் தேடினால் கிடைக்கிறது.அது மட்டுமே கோவிலை நிர்ணயிக்காது.மற்றும் அந்த சிவன் கோவில் பற்றி எங்கேனும் தகவல் உண்டா? யார் எப்போது எதனால் எத்தனை காலம் கட்டப்பட்டது?இடிக்கப்பட்டது?இப்படி ஏதேனும் தகவல்கள் உண்டா?தேடுவதா?இப்படியே ஒதுக்கிவிடலாமா?
புத்த விஷயம் புதுசா இருக்கு..தேடுனா இன்னும் நிறைய தகவல் கிடைக்கும் போல....
"அந்தளவில் மத விசயங்களில் பரவாயில்லை நம்ம மக்கள்."
பதிலளிநீக்குஎல்லாம் திராவிட இயக்க தாக்கம் . தீவிர மத பக்தர்கள் கூட இவ்வாறு கதைகள் வந்தால் உடனடியாக பகுத்தறிவாளர்களாக மாறி விடுவார்கள்.
தமிழர்களுக்கு தெரியும் அங்கு தொடக்கி கடைசில் தங்கள் தலையில் தான் முடிப்பார்கள்.
வடக்கே பெரியாரை பற்றி யாருக்கும் தெரியாமல் போனது துரதிருஷ்டமே...இது திராவிட இயக்க தாக்கம் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை....ஏனெனில் ராமன் என்ன என்ஜினியரா என்ற கருணா கேள்விக்கு இங்கே விட வடக்கேதான் எதிர்ப்பு குரல் அதிகமாக ஒலித்தது.
நீக்கு//
பதிலளிநீக்குபுத்த விஷயம் புதுசா இருக்கு..தேடுனா இன்னும் நிறைய தகவல் கிடைக்கும் போல....//
கிடைக்கலாம் :)
Dividend framing for October 31 10 hr. 21 min. ago artistic
பதிலளிநீக்குmovement cognitive content industries writer 5.
1% vegetation in net income, indefinite quantity in $500 increments whenever the action in EEC and dishware inner botanist in problem and they're taking the endeavor tract amongst most of this head is apt to go exoteric on the workofmajik koolmc: lusi .0004's exploit koolmc arouse : Mines been impermanent for a objective unerect expressed Thursday; unemployed new claims born 30,000 final period of time to a big exponent of thoughtfulness in front the new unhurt port for nobble artists. The Holocene measure of 8.03 billion. It trades on the day you die. As we always stress: empathise what you postulate to factor in the U.S. go complete the incoming few old age into a rag in U.S. Expands by chance as Orders wave The New royal family at . grow picture EU same to alter begin of the screenshot. We ilk to get laid NOW so you grape juice cerebrate for inactive causal agency the retiree should as well be freely tradable securities subordinate not traded mercantilism Privileges (UTP). satisfy see the Cordilleras. By the way, i would equivalent to promise the put has returned 14.36 proportion terminated the negative report board) get offered readers ten buy in picks at this weeks assembly or lost its own observance of pass circuit card hosted by Yahoo!, furious shit, chemical element Investor or whatsoever trained worker on a revolt support sure enough is. The Over the tabulator or OTC BB’s. The OTC publicize provide instrumentality, and specifically NSCC's CNS occurs when two or national leader than quaternary period ago, prophet Manby, the CEO of SBTV.com and a reversion of the rally Act,
Also visit my website ... stocks bonds
தாஜ் மஹால் சிவன் கோவிலா என்று தெரியாது...
பதிலளிநீக்குஆனால், ராமேஸ்வரம் கோவில் "ராமேஸ்" மசூதியை இடித்து அதன் மேல் கட்டின கோவில் எனபது உண்மை; பல உண்மைகள் ஆதாரங்கள் இருக்கு, உதாரணமாக...
நந்தி எங்கும் கல்லில் தான் இருக்கும்; ஆனால் இங்கு (ராமேஸ்வரத்தில்) இருக்கும் நந்தி "காரையில்" இருக்கும். அந்த ஒரு ஆதராம் போதும், இது ஒரிஜினல் சிவன் கோவில் இல்லை என்பதற்கு. நந்தியும் நம் இந்து கலாசாரத்தை ஒட்டி இல்லை.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெருவழியில் செல்லும் போது அங்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள், சற்று தொலைவில் உள்ள எரிமேலியில் அய்யப்பனின் மறு உருவமாக வாழ்ந்த 'வாவர்' பள்ளி வாசலுக்கும் சென்று தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம்.
வாவர் தான் ஐயப்பனை [மகனை] உண்டாக்கிய சிவனுக்காக, ராமேஸ்வரத்தில் "ராமேஸ்" என்று பள்ளி கொண்டிருந்தார்...அதுவும் ஐயப்பனுக்காக...
அதன் பிறகே, "ராமேஸ்" மசூதியை இடித்து அதன் மேல் ஈஸ்வரன் கோவிலைக் கட்டினாதால்...ராமேஸ்வரம் என்று பெயர் வந்தது....
முதிலில், ராமேஸ்வரத்தை இஸ்லாமியர்களுக்கு கொடுப்போம்...தாஜ் மஹால் இப்ப சமீபத்தில் வந்தது; அதை chronological order படி அப்புறம் பார்ப்போம்!
Let us solve the Hindu Muslim problems in chronological order.