என்எல்சி ஊழியர் ஒருவரை மத்திய தொழிற்ப் படை வீரர் ஒருவர் சுட்டு கொன்றது மிகவும் கண்டிக்கத்தக்கது,வருந்ததக்கது,தண்டனைக்குரியது.
இதைப்போல சம்பவங்கள் பாதுகாப்பு படை உள்ளேயே நடந்துள்ளன.சமீபத்தில் ஜம்முவில் தன்னுடன் பணிபுரியும் ஐவரை சுட்டு கொன்றுவிட்டு தானும் சுட்டு கொண்டது
போன்ற பல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஒன்றாக காவலில் பேசிக்கொண்டிருக்கோம் போதே கோபத்தில் சுட்டுக்கொண்ட சம்பவங்களும் உண்டு.
விடுமுறை மறுப்பு,தாயை குறித்த இழிவான வார்த்தை பிரயோகித்தல்,மது, பணி அழுத்தம்,தேவையில்லாத அடக்குமுறைகள்,அதிகார திமிர், போன்ற காரணங்கள் படையில் உள்ளவர்களின் இது போல உள்ள செயல்களுக்கு காரணிகளாக சொல்லலாம்.
அதே என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர் ஒருவரை கடந்த மூன்றாம்தேதி அவருடைய நண்பரே வாக்குவாதத்தில் தீ வைத்து கொளுத்த முயன்றதும் உணர்ச்சிவசப்பட்டுதான்.(முழுமையான செய்திக்கு இங்கே சுட்டுங்கள் ).பீடிக்கும்,வடைக்கும் ,பத்து ரூபாய்க்கும் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்த வரலாற்றில் தமிழனுக்கும் இடம் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.
தலித்களை கொல்ல தூண்டும் ராமதாஸ்,மரணவியாபாரி மோடியை ஆதரிக்கும் வைகோ,ஈழ கொலையாளியுடன் கைகுலுக்கி துரோகியுடன் ஆட்சியில் இருந்த திருமா என அனைத்து அரசியல் வியாதிகளும் இது குறித்து அறிககை விடுவதுதான் நகை முரண்.
தமிழகத்தில், பாதுகாப்பு படையில் தமிழக வீரர்கள்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் அரசியல்வாதிகள் அறிக்கைகளில் அடித்து தள்ளுகின்றனர். .இந்த தலைவர்களுக்கு தமிழர் நலன் குறித்து உண்மையான அக்கறை இருந்தால் முதலில் இவர்கள் ஒற்றுமையாகட்டும் ..அதுக்கப்புறமா பாதுகாப்பு படையில் தமிழ்நாட்டில் தமிழர்களை மட்டும் நிறுத்துவதை பேசிக்கொள்ளலாம்.
வடகிழக்கு மாநிலங்களில்,சட்டீஸ்கரில்,காஸ்மீரில் பாதுகாப்பு படை அப்பாவிகள் மீது நடத்தும் துப்பாக்கி சூடுகளை கண்டித்து பதிவு செய்யட்டுமே இந்த அரசியல்வாதிகள்.
இந்த அரசியல்வாதிகளின் அல்லக்கைகளாக ஸ்டேட்டஸ் இடுவதை போன்ற வதைதான் மாபெரும் சமூககொலையாக இருக்கும்.இது போல ஸ்டேட்டஸ் இட்டவர்களுக்கு நேற்றைய பொழுதில் ஈரோட்டில் ஏழுபேர் விசா வாயு தாக்கி இறந்தது கவனத்தில் வராமல் போவது எப்படி என்றுதான் தெரியவில்லை.அவர்களின் கட்சி தலைவர்களுக்கும் இது போன்ற சம்பவங்களில் ஏதும் கவனம் இருப்பதாக தெரியவில்லை.
தொழிற்சங்கங்கள் இத்தகைய அரசியல்வாதிகளை புறம் தள்ளி ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற போராடட்டும்.அப்படியான இழப்பிட்டீற்க்கு போராடும் அவசியத்தை கொடுக்காமலேயே அரசு தானாகவே தர வ்ண்டியது கடமையாகும்.
முக்கிய குறிப்பு; இந்த பதிவு எக்காரணம் கொண்டும் கொலை செய்த நோமனுக்க்கு ஆதரவானது அல்ல.அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்.அவரது செயல் மிகவும் தவறானது.இந்தப்பதிவு இந்த சம்பவத்தில் தமிழ், வடக்கு என்று இழுத்து விடுவதை கருத்தில் கொண்டு மட்டுமே பதியப்படுகிறது.
மாற்றுக்கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.எனது பதிவில் தவறு என்று உணர்த்தினால் நீக்கி கொள்ள தயாராகவே உள்ளேன்.
தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி
அதே போலொரு படையில் இருப்பவன் என்ற முறையில் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான செயல் என்பதை உணர்கிறேன்.அரசு அந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் (எந்த இழப்பீடும் உயிருக்கு நிகரானதல்ல) குடுமப்த்தினருக்கு வேலை வாய்ப்பும் அளிக்கட்டும்.
இந்த பதிவின் அவசியம் அதுவல்ல.உணர்ச்சிவசப்பட்ட ஒரு நிலையில் ஒரு பாதுகாப்பு படை சிப்பாய் ஒரு ஊழியரை சுட்டு தள்ளியதை, வடக்கிந்தியன் தமிழனை கொன்று விட்டான் தமிழர்களே வாங்க தமிழினத்தை காப்போம்னு சொல்லி இதிலேயும் உணர்ச்சிகளை தூண்டி விடும் பேஸ்புக் போராளிகள் ஆச்சரியத்தை தருகின்றனர்.
பேஸ்புக்கில் எமது நிலக்கரியை எடுத்தது அல்லாமல் எமது தமிழனின் உயிரையும் எடுத்துள்ளது வடக்கு என்றெல்லாம் ஸ்டேட்டஸ் வருகிறது.

சுட்டது வடக்கிந்தியந்தான்.ஆனால் தமிழன் என்ற காரணத்திற்க்காகவா சுட்டான்?இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததில் உணர்ச்சிவசப்பட்டு நடத்திய வெறிச்செயல் அது.இப்போது அந்த சிப்பாய் கட்டாயம் தன் நிலை உணர்ந்து தன் செயலுக்கு வருந்தி கொண்டுதான் இருப்பான்.பத்தாயிரம் பதினைந்தாயிரம் சம்பளத்திற்கு வீடு ,மனைவி,குழந்தைகள் விட்டு வந்தவன் வேலை பார்க்க மட்டுமே வந்திருப்பான்.அதிலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் வன்முறை நிகழ்த்தி பார்க்க வாய்ப்பே இல்லை என்பதுதான் நிதர்சனம்.
அந்த ஊழியருக்கு உண்டான அவ்வளவு அறிவே அந்த சிப்பாயிடம் உண்டு.அந்த ஊழியருக்கு உண்டான குடும்பம் பொருளாதாரம் போலவேதான் அவருக்கும்.இங்கு எவ்வித இன துவேசமும் இருக்க வாய்ப்பே இல்லை.நமக்கும் அவர்களுக்கும் வேறுபாடுகள் உண்டு.அது கொலையாக மாறும் அளவுக்கு அல்ல.
அந்த ஊழியருக்கு உண்டான அவ்வளவு அறிவே அந்த சிப்பாயிடம் உண்டு.அந்த ஊழியருக்கு உண்டான குடும்பம் பொருளாதாரம் போலவேதான் அவருக்கும்.இங்கு எவ்வித இன துவேசமும் இருக்க வாய்ப்பே இல்லை.நமக்கும் அவர்களுக்கும் வேறுபாடுகள் உண்டு.அது கொலையாக மாறும் அளவுக்கு அல்ல.
இதைப்போல சம்பவங்கள் பாதுகாப்பு படை உள்ளேயே நடந்துள்ளன.சமீபத்தில் ஜம்முவில் தன்னுடன் பணிபுரியும் ஐவரை சுட்டு கொன்றுவிட்டு தானும் சுட்டு கொண்டது
விடுமுறை மறுப்பு,தாயை குறித்த இழிவான வார்த்தை பிரயோகித்தல்,மது, பணி அழுத்தம்,தேவையில்லாத அடக்குமுறைகள்,அதிகார திமிர், போன்ற காரணங்கள் படையில் உள்ளவர்களின் இது போல உள்ள செயல்களுக்கு காரணிகளாக சொல்லலாம்.
அதே என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர் ஒருவரை கடந்த மூன்றாம்தேதி அவருடைய நண்பரே வாக்குவாதத்தில் தீ வைத்து கொளுத்த முயன்றதும் உணர்ச்சிவசப்பட்டுதான்.(முழுமையான செய்திக்கு இங்கே சுட்டுங்கள் ).பீடிக்கும்,வடைக்கும் ,பத்து ரூபாய்க்கும் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்த வரலாற்றில் தமிழனுக்கும் இடம் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.
தமிழகத்தில், பாதுகாப்பு படையில் தமிழக வீரர்கள்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் அரசியல்வாதிகள் அறிக்கைகளில் அடித்து தள்ளுகின்றனர். .இந்த தலைவர்களுக்கு தமிழர் நலன் குறித்து உண்மையான அக்கறை இருந்தால் முதலில் இவர்கள் ஒற்றுமையாகட்டும் ..அதுக்கப்புறமா பாதுகாப்பு படையில் தமிழ்நாட்டில் தமிழர்களை மட்டும் நிறுத்துவதை பேசிக்கொள்ளலாம்.
வடகிழக்கு மாநிலங்களில்,சட்டீஸ்கரில்,காஸ்மீரில் பாதுகாப்பு படை அப்பாவிகள் மீது நடத்தும் துப்பாக்கி சூடுகளை கண்டித்து பதிவு செய்யட்டுமே இந்த அரசியல்வாதிகள்.
இந்த அரசியல்வாதிகளின் அல்லக்கைகளாக ஸ்டேட்டஸ் இடுவதை போன்ற வதைதான் மாபெரும் சமூககொலையாக இருக்கும்.இது போல ஸ்டேட்டஸ் இட்டவர்களுக்கு நேற்றைய பொழுதில் ஈரோட்டில் ஏழுபேர் விசா வாயு தாக்கி இறந்தது கவனத்தில் வராமல் போவது எப்படி என்றுதான் தெரியவில்லை.அவர்களின் கட்சி தலைவர்களுக்கும் இது போன்ற சம்பவங்களில் ஏதும் கவனம் இருப்பதாக தெரியவில்லை.
தொழிற்சங்கங்கள் இத்தகைய அரசியல்வாதிகளை புறம் தள்ளி ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற போராடட்டும்.அப்படியான இழப்பிட்டீற்க்கு போராடும் அவசியத்தை கொடுக்காமலேயே அரசு தானாகவே தர வ்ண்டியது கடமையாகும்.
முக்கிய குறிப்பு; இந்த பதிவு எக்காரணம் கொண்டும் கொலை செய்த நோமனுக்க்கு ஆதரவானது அல்ல.அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்.அவரது செயல் மிகவும் தவறானது.இந்தப்பதிவு இந்த சம்பவத்தில் தமிழ், வடக்கு என்று இழுத்து விடுவதை கருத்தில் கொண்டு மட்டுமே பதியப்படுகிறது.
மாற்றுக்கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.எனது பதிவில் தவறு என்று உணர்த்தினால் நீக்கி கொள்ள தயாராகவே உள்ளேன்.
தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி
தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பிதம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பிதம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி
| Tweet | |||||